வியாழன், 17 ஜூலை, 2014

தேசப் பிதாவுக்கு ஒரு திருக்கோயில்!

காந்தி நாட்டுக்காக உழைத்தார்
நாம் காந்தி நோட்டுக்கா உழைக்கிறோம் என்பதுதான் உண்மை.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்குத் தக்க சான்று மகாத்மா காந்தியடிகள் ஆவார். இவருக்கு ஒரு ஊரில் கோயில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது

காந்தியடிகள் பற்றிப் பாடம் எடுத்தபோது காந்திடிகளுக்குக் கோயில் ஒரு ஊரில் உள்ளது எந்த ஊர் தெரியுமா? என்று  என் மாணவர்களிடம் கேட்டேன் மறுநாள், வணிகவியல் முதலாமாண்டு பயிலும் .நித்யா தேவி என்ற மாணவி தேசபிதாவுக்காக் கட்டப்பட்ட திருக்கோயில் தொடர்பான பல்வேறு சான்றுகளை தொகுத்து எடுத்து வந்தார். அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு. அந்த சான்றுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.16 கருத்துகள்:

 1. காந்திக்கு தமிழகத்தில் கோயில் கட்டி இருக்கிறார்கள் என்று படித்து இருக்கிறேன்! தகவல்களை திரட்டி தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 2. காங்கிரசார் என்று காந்தியை உண்மையாக நினைத்திருக்கிறார்கள்! புதிய தகவல் படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  சினிமா நடிகைகளுக்கு இந்தியாவில் கோயில் இருக்குதாம் தேசப்பிதாவுக்கு கட்டாயம் கோயில் இருக்கத்தான் வேண்டும் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 4. சிறந்த தகவல் திரட்டு
  பயன் தரும் பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 5. சிறந்த தகவல் திரட்டு
  பயன் தரும் பதிவு

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 7. ச.நித்யா தேவி அவர்களுக்கு பாராட்டுக்கள் பல... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 8. பதிய தகவல்! ஆனால் நல்லசெய்தி! நன்றி முனவரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் புலவரே.

   நீக்கு
 9. நித்யாதேவிக்கும், உங்களுக்கும் நன்றி.
  காந்தி மகானுக்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு