சனி, 26 மார்ச், 2011

தேர்தல்(நறுக்கு)


தேர்தல் வந்தால் தான் இந்த அரசியல்(வியா)வாதிகளுக்குக் குடிமக்கள் நினைவுக்கு வருகிறார்கள்...
இன்றைய அரசியல் நாடகங்களைப் பார்த்தவுடன் என் நினைவுக்குவந்த.......
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு...


மாலை
வளையல்
மூக்குத்தி

பொன்னான
எதுவுமே
இல்லை
எங்கள்
குடிசையில்

அவன்
சொல்கிறான்

இருக்கிறதாம்
எங்களிடம்

“பொன்னான
வாக்குகள்”

10 கருத்துகள்:

 1. எவ்வளவு சரியாக சொல்லி இருக்கிறார்...கவிதை மூலமாக.... பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 2. //அரசியல்(வியா)வாதிகளுக்கு...// நல்லாச் சொன்னீங்க... பொருத்தமான கவிதை. எவ்வளவு சாட்டையடிகளும் உறைக்காத சிறப்புக்குரியோர்...

  பதிலளிநீக்கு
 3. @Chitra தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா

  பதிலளிநீக்கு
 4. @சே.குமார் தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
 5. காசிக்கு நிகர் காசி ஆனந்தன்
  நல்லபதிவு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு