சனி, 1 டிசம்பர், 2012

ஒரு நொடி சிந்திக்க.18 கருத்துகள்:

 1. மனிதன் என்பவனுக்கு மிகவும் தேவையான விஷயங்கள் !

  பதிலளிநீக்கு
 2. மனிதர்களை வெகு அழகாக இனம் பிரித்து விட்டீர்கள் முனைவரே!
  நாம் எந்தவகை என்பதை படிப்பவர்களே கண்டு கொள்ள வேண்டியதுதான்!
  அருமை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. சிந்திக்கத் தூண்டியது. அப்பாவியில் ஏதோ குறைகிறது. தவறுகளைச் செய்துவிட்டு அப்பாவியாய் நடிக்கக்கூடாதல்லவா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தாங்கள் சொல்வதும் சிந்திக்கத்தக்கதே..

   நடிகர்கள் நிறைந்ததல்லவா இன்றைய உலகம் முகமூடியணிந்தவர்களாகவே பலரும் உள்ளனர்.

   இனம் காண்பது அவ்வளவு எளிதானதல்ல.

   நீக்கு