திங்கள், 10 டிசம்பர், 2012

உங்கள் வீட்டுத் திறவுகோல்
·         வெள்ளையனே வெளியேறு என்று அன்று காந்தியோடு சேர்ந்து பலரும் போராடினார்கள்..
·         இன்று வெ(கொ)ள்ளையனே கடைபோடு என்று இந்தியா சத்தம்போட்டு அழைக்கிறது.
·         விடுதலை வாங்கிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும், நாம் இன்னும் மொழியால் (ஆங்கிலம்) அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம்.
·         இந்தச்சூழலில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என நம் மீண்டும் அடிமைப்படுகிறோமோ என்ற சிந்தனை பாமர மக்களைக்கூட அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
·         இந்த சூழலில் விடுதலைப்போராட்ட காலத்தில் பாலகங்காதர திலகர் அவர்கள் பேசிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டலாம் வரலாம்..
அப்போதும் ஒரு திலகர் வரலாம்..
இப்படி உணர்ச்சிபொங்கப் பேசலாம்..

ஆனால் நமக்கு உணர்ச்சி வருமா? 
என்பதுதான் ஐயப்பாடாகவுள்ளது.

12 கருத்துகள்:

 1. இறுதி வரிகள் சத்தியமான நிஜம்
  இன்னொரு சுதந்திரப் போருக்கெல்லாம்
  யாரும் தயாராயில்லை.
  வீட்டுக்குள் இலவசம் என்கிற பெயரில்
  அரசியல் வாதியை விட்டாச்சு
  நாட்டுக்குள் யார் வந்தால் தான் என்ன ?

  பதிலளிநீக்கு
 2. தம்மை ஆள மாற்றானை அழைக்கும்
  அடிமைத்தனம் உள்ளவர்கள் இருக்கும் வரை இப்படித்தான்...

  அருமையான பதிவு முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு....

  புரிய வேண்டுபவர்களுக்குப் புரியவில்லையே....

  பதிலளிநீக்கு
 4. ##மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டலாம் வரலாம்..##

  கண்டிப்பாக எதிர் நோக்க வேண்டும். இப்படியே போனால் அடிப்படைத் தொழிலான விவசாயம் முதல் இனி அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலை வரும் திரும்பவும் அடிமைகள்....

  சமயத்திற்கேற்ற பதிவு

  பதிலளிநீக்கு
 5. பதிவு மிகவும் அருமை.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு