வியாழன், 30 ஏப்ரல், 2015

தமிழ் இலக்கியத் தொடரடைவு

தமிழ் இலக்கியத் தொடரடைவு என்பது தமிழாய்வுலகின் அடிப்படைத் தேவையாகும். இதனை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். நான் இத்தொடரடைவின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா அவா்களுக்குத் தமிழ் வலையுலகின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையதள முகவரி http://sangamconcordance.in/index.html
3 கருத்துகள்:

 1. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. நல்ல முயற்சி, நூலாசிரியருக்குப் பாராட்டுகள். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு