சனி, 3 செப்டம்பர், 2016

பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், 

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் 

என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் 

கருத்தரங்கத்துக்குக் கட்டுரை வழங்கத் தங்களை அன்புடன் 

அழைக்கிறேன்.


3 கருத்துகள்:

  1. விழா சிறப்புற வாழ்த்துக்கள்!
    திருக்குறள் முழு இசை வடிவையும் மறையோதும் வடிவில் எங்கள் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. தயவு செய்து மாநாட்டில் பகிர்ந்துகொள்ளவும். நன்றி!
    maraimozhi.wordpress.com

    பதிலளிநீக்கு