சனி, 1 ஏப்ரல், 2017

வானில் பறக்கும் பட்டங்களே!

மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான உறவை எடுத்தியம்பும் பதிவு

10 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனை நல்ல குரல்வளம் நல்ல பகிர்வு.
  பாராட்டுகளும் வாழ்த்துகளும் சகோதரி தமிழ்மணி.

  பதிலளிநீக்கு
 2. தமிழ்மணி முருகன் குரலில்
  காற்றாய் ஆசிரியரும்
  நூலாகப் பெற்றோரும்
  இருப்பதால் தான்
  வானுயரப் பறக்கும் பட்டங்களாக
  மாணவர்கள் உயர இடமுண்டாம்!
  அதற்கு
  காற்றாய் ஆசிரியரும்
  நூலாகப் பெற்றோரும்
  கூறும் வழிகாட்டலை
  பின்பற்றவும் வேண்டுமே!

  பதிலளிநீக்கு
 3. அருமை. பதிவும் அருமை. சென்ற பதிவு போல் அல்லாது வேகம் குறைத்து,தெளிவாக சொற்களைப் பிரித்து தந்தமை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது, மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்,பாராட்டுகள்.தொடரட்டும். முனைவர் ஐயாவிற்கும் நன்றி.தவறாமல் தினமும் படிக்கும் தளம் வேர்களைத்தேடி....
  -சக்தி அமெரிக்காவில் இருந்து.

  பதிலளிநீக்கு