வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 16 ஆண்டுகளில் 1600க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வினாத்தாள் பகுப்பாய்வு

🔒 100% பாதுகாப்பானது (Zero-Server Storage): உள்ளிடப்படும் வினாக்களோ அல்லது பதிவேற்றும் PDF கோப்புகளோ எந்த சேவையகத்திற்கும் செல்வதில்லை. அனைத்தும் உங்கள் உலாவியிலேயே நேரடியாகப் பிரித்தெடுத்துத் தணிக்கை செய்யப்படுகின்றன.

Bloom's Taxonomy வினாத்தாள் K-நிலை தணிக்கைக் கருவி (Auditor)

வினாக்களை ஒட்டியோ அல்லது PDF கோப்பைத் தேர்ந்தெடுத்தோ K1 முதல் K6 வரையிலான படிநிலைகளை உடனுக்குடன் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக