உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு இது. அரசியல் கூட்டங்கள் வழிபாட்டு கூடல்கள் விளையாட்டுத் திடல்கள் இங்கெல்லாம் மக்களின் ப...