வியாழன், 19 மே, 2011

பணம் காய்க்கும் மரங்கள்.

1. அரசியல்
2. கிரிக்கெட்
3. கல்வி
4. சினிமா
5. ஆன்மீகம்

நாம் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ...
இதில் ஏதோ ஒரு மரத்துக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம்!

எங்க வீட்டில..

நெல்லி மரம்.
வாழை மரம்.
கொய்யாமரம்..
அதோட கல்வி மரத்துக்குத் தண்ணீர் (பணம்) ஊற்றி வருகிறோம்.
ஆமா உங்க வீட்டில எந்த மரம் வளர்க்கிறீங்க..?

17 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம்ம்ம்..... சிரிக்க , சிந்திக்க வைக்கும் கேள்வி.

  பதிலளிநீக்கு
 2. சார் நல்ல விஷயத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. தோட்டமும் இல்லை -நீர்
  தேவையும் இல்லை
  பாட்டனாம் எனக்கே-கல்விப்
  பயிர்தனை வளர்க்கவும்
  நோட்டெனும் நீரே-எங்கு
  நோக்கினும் அவரே
  கேட்டிடு வாரே-தட்டி
  கேட்பவர் யாரே
  புலவர் சா இராமாநுசம்
  புலவர் குரல் வலைப்பூ

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பணம் காய்க்கும் மரங்களை வாசித்து விட்டு கிழே லேபிலகளை பார்த்தேன் சிந்தனை ,நகைசுவை என்று இருந்தது .......நல்ல பொருத்தம்

  பதிலளிநீக்கு
 5. சந்தேகமென்ன?நீங்கள் கடைசியாக சொன்ன மரம் தான்!ஆனால் பணம் காய்க்கும் மரம் தான் இந்த நாட்டில் கிடைக்க மாட்டேன் என்கிறது!உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்,கோடி புண்ணியமாய்ப் போகும்!

  பதிலளிநீக்கு
 6. நான் அப்பாட்மெண்டில இருக்கிறேன் குணா.இப்பிடிக் கஸ்டமான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது !

  பதிலளிநீக்கு
 7. பணம் காய்ச்சி மரம் எங்கே கிடைக்கும்??

  பதிலளிநீக்கு
 8. @ramanujam தங்கள் வருகை எனக்குப் பெருமகிழ்வளிப்பதாகவுள்ளது ஐயா..
  தங்கள் தளம் கண்டு மகிழ்ந்தேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. @A.சிவசங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
 10. @ஹேமா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 11. @இராஜராஜேஸ்வரி எல்லோருமே அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 12. ஆம் நீங்கள் கூறிய ஐந்தும்தான் நம் நாட்டைப் பொருத்தவரை பணம் காய்க்கும் மரங்கள்.

  பதிலளிநீக்கு