திங்கள், 9 மே, 2011

மந்தைஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு இது.

அரசியல் கூட்டங்கள்
வழிபாட்டு கூடல்கள்
விளையாட்டுத் திடல்கள்

இங்கெல்லாம் மக்களின் பெரிய கூட்டத்தைக் காணும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய கூட்டம் என்று...

நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் தகுதியிருந்தும் சிந்திக்காத...
கைதட்ட மட்டுமே தெரிந்த மக்கள் கூட்டத்தைக் காணும்போது..


கவிஞரின் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது என்பது புரிகிறது.

6 கருத்துகள்:

 1. அபார சிந்தனை.... கைத்தட்டல்!!!! :-)))))))

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க தெரிந்த மிருகம்தான் மனிதன்...http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. சித்ரா அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்..

  பகிர்வுக்கு நன்றி! மற்றும் வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. @Chitra தங்கள் பாராட்டு கவிஞரைச் சென்று சேர்ந்தது சித்ரா

  பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.