செவ்வாய், 24 மே, 2011

தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.1. திருக்குறள் இசைவடிவில் உரையுடன் பதிவிறக்க (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)


2.மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைவடிவில பெற
(பெண்மை)


3. திருவாசகம், திருப்புகழ், கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வைரமுத்து கவிதைகள், மனசே ரிலாக்சு உள்ளிட்ட ஒலிக்கோப்புகளைப் பெற
(தமிழ் மியுசிகா)

4. புகழ்பெற்ற அறிஞர்களின் தமிழ்ச் சொற்பொழிவுகளின் ஒலிக்கோப்புகள் கொண்ட வானொலித் தளம். கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வசதி உள்ளது.


5. சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதிப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலின் (இட்லியாக இருங்கள்)ஒலிவடிவத்தைத் தரும் வலைப்பதிவு (ஆடியோ தமிழ்புக்)

13 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள பதிவுங்க. பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 2. மிகச்சிறந்த தளங்கள் அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி குணசீலன் சார்.

  பதிலளிநீக்கு
 3. நான் தேடியதை கொடுத்து விட்டீர்கள் !நன்றி !

  பதிலளிநீக்கு
 4. பயனுள்ள பகிர்வுகள். நன்றி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. என் தேடல் உங்களால் சாத்தியமானது
  மிக்க நன்றி நண்பா

  பதிலளிநீக்கு
 6. 'யாம் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம்' என்ற‌ உத்த‌மமான‌ த‌த்துவ‌த்தில் இப்ப‌திவு பாராட்டைப் பெறுகிற‌து. மிக்க‌ ந‌ன்றி!

  பதிலளிநீக்கு
 7. கருத்துரை வழங்கிய அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் பயனுள்ள பதிவு.
  பலருக்கும் உதவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. நன்றி. பாரதி பாடல்களை பதிவிறக்கம் செய்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு