செவ்வாய், 17 மே, 2011

ஒரு நாட்டை வெல்ல..


ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
அந்த நாட்டின் மொழியை அழி - செருமானியப் பழமொழி.


இப்பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது.

காலந்தோறும் தமிழ்மொழியை அழிக்க நடந்த முயற்சியிலேயே தமிழன் தொலைந்துபோனான்.

தாய்மொழிதான் ஒரு மனிதனின் அடையாளம் என்பதை உணர்வோம்.

6 கருத்துகள்:

 1. தமிழர்களின் அடையாளங்கள் எத்தனையோ தொலைத்து வருகிறோமே! :-(

  பதிலளிநீக்கு
 2. //ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
  அந்த நாட்டின் மொழியை அழி //

  உண்மையான வாக்கியங்கள்.

  பதிலளிநீக்கு
 3. கலாசாரச் சீர்கேடு,மொழி அழிப்பு...ஈழத்தில் இதுதானே நடக்கிறது !

  பதிலளிநீக்கு