நிலவு - வானம் எழுதிய கவிதை! நிலவு - பாட்டி வாழும் வீடு! நிலவு - கவிஞர்கள் விழும் பள்ளம்! நிலவு – அழகு விளையும் நிலம்! நிலவு – இரவு நேர ஒளி...