இல் வாழ்வுக்குப் பொருள் அடிப்படையானது. பொருள் நாம் இருக்கும் இடம் தேடி வாராது. பொருள் இருக்கும் இடம் நாடி நாம் தான் செல்லவேண்டும். பொருளுக...