என் வாழ்வின்.. ம கிழ்ச்சியான நேரங்கள் நான் பாடம் எடுக்கும் நேரங்கள். வகுப்பிற்குள் சென்றுவிட்டால் நானும் மாணவரானது போன்ற உணர்வு வந்துவிடும...