வெள்ளி, 16 டிசம்பர், 2011

பண வீக்கம்..?


முதல் மாணவன் - ஏன்டா பண வீ க்கம், பணவீ க்கம் என்று பேசிக்கிறாங்களே.. அப்படின்னா என்ன்னடா?

இரண்டாம் மாணவன் - அது என்னமோ தெரியலடா.. நம்ம புத்தகப் பையைவிட வீ க்கமா இருக்கும்னு நினைக்கிறேன்..
முதல் மாணவன் - !!!!


மாணவர்களின் உடலசைவு மொழிகள் என்ற எனது இடுகை இன்று 

இளமை விகடனில் குட்ப்ளாக் பகுதியில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

12 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் தோழர்..இளமை விகடனை பார்க்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. னகைச்சுவைக்கு சொன்னாஅலும் சிந்திக்க வேண்டிய விஷயம் சகோ. நம் பிள்ளைகளின் முதுகெலும்பின் வலிமை புத்தக சுமையினால் குறைந்து கொண்டே வருகிறது.

  பதிலளிநீக்கு
 3. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://adf.ly/4FKbj

  பதிலளிநீக்கு
 4. நண்பர்களே ..
  மாணவர்களுக்காக ஒரு சிறு முயற்சி இது ..
  உங்கள் கருத்துகளையும் , ஆதரவையும் எதிர்பார்கிறேன் .


  மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. சக்கரம் வச்சு இழுத்து கொண்டு செல்லும் வகையான புத்தக பை கூட சந்தையில் வந்தாச்சு முனைவரே...

  பதிலளிநீக்கு
 6. பாவம் அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

  பணவீக்கம் தான் அவர்கள் புத்தகப்பையின் வீக்கத்திற்கும் காரணம் என்று!!

  பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.