வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 26 டிசம்பர், 2011

மாடு

முதுகெலும்பை மறந்த மனித மந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.


தொடர்புடைய இடுகை.


7 கருத்துகள்:

 1. நச்சென்ற கவிதை...

  கொம்புகளை மறந்த மாடுகளைப் போலவும், தன் பலத்தை மறந்த யானையைப் போலவும் இன்று பலரும் தங்களின் திறனை மறந்து இயந்திரமாகி வருகிறோம்

  பதிலளிநீக்கு
 2. Tamilmanam Vaakku 2.
  Appuram Nanbare!
  Ippothu mobile moolam anuga ungal thalam elithaga maari irukkirathu. Nanri.

  பதிலளிநீக்கு
 3. இந்த கவிதையை நினைவுபடுத்தியதற்கு நன்றி...

  எனக்கு நினைவுள்ள காசி ஆனந்தன் அவர்களின் கவிதை ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  “மாடு
  பால் கொடுத்தது
  காகம்
  வடை திருடியது”

  பதிலளிநீக்கு
 4. குத்துவதற்கே கொம்புகள் என்பதை மறந்துவிட்ட மாடுகள் வர்ணம் பூச வாகாய்க் காட்டி நிற்பது இன்னும் கொடுமைதான். பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஆளுங்க
  நன்றி டேனியல்
  நன்றி வெங்கட்
  நன்றி சுந்தரபாண்டியன்
  நன்றி கீதா

  பதிலளிநீக்கு