காலம் (காசியானந்தன் நறுக்குகள்)


காலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம். 

ஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம். 

காலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. 

காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது! 
காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது! 

காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! 

மேலும் சுவாசிக்க.........


19 comments:

 1. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  ReplyDelete
 2. //காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது!
  காலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது! //

  உண்மைதான். காலத்தைப்பற்றிய சரியான கணிப்பு.

  ReplyDelete
 3. //காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்!
  காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! //

  நல்லா நற்க்குன்னு சொன்னீங்க முனைவரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி செய்தாலி

   Delete
 4. /////////காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்! காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்!! ///////////////


  அருமையான சிந்தனை சார் ..!

  ReplyDelete
 5. நானும் காலத்தினைப் புரிந்து கொள்ளாத ஒருவந்தான். கால்த்தினைப் பற்றிய நல்ல சிந்தனை.

  ReplyDelete
  Replies
  1. தன்மதிப்பீட்டுக்கு நன்றி விச்சு.

   Delete
 6. கடிகாரத்தின் கையிலா நான் என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. மதிப்பீட்டுக்கு நன்றி நண்பா

   Delete
 7. காலத்தின் கணிப்பில் தான்
  காவியங்கள் உருவாகிறது
  என்பதை ஆணித்தரமாக
  நிலைநிறுத்தும் வார்த்தைகள் முனைவரே....

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பா.

   Delete
 8. சிறப்பான சிந்தனை ! மனித வாழ்வில், போனா வராதது... நேரம் தான் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அன்பரே

   Delete
 9. வணக்கம்! கணிக்க முடியாத காலத்தைப் பற்றிய உங்கள் கணிப்புகள் நல்ல சிந்தனைகள்.

  ReplyDelete