நூலகங்களை அறிவோம்! • கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள்


என்னைக் கேட்டால் கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால்

நூலகம் இல்லாத ஊரில்தான் குடியிருக்கக்கூடாது என்பேன்.


 • நல்ல நூல்களே நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய 


விலைமதிப்புமிக்க சொத்தாகும்.

தொடர்புடைய இடுகைகள்


புத்தக சாலை

நூல்களைக் கடந்து சிந்திப்போம்

சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

16 comments:

 1. மிகச்சரியான கருத்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 2. மிகச் சரியே! ஐயா! நூலகம் என்பது ஒருவர் வாழ்க்கையில் மிகப் பெரிய நண்பர்! நல்ல ஒரு செய்தி! அண்ணா நூற்றாண்டு நூலகம் மிக மிக நன்றாக உள்ளது....சென்னைக்குக் கிடைத்த ஒருவரப்பிரசாதம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete
 3. உலகத் தமிழ் ஆராய்சி நூலகம் தரமணியில் உள்ளது. ஆனால் அது இயங்குவதாகத் தெரியவில்லையே ஐயா!

  ReplyDelete
  Replies
  1. இப்போது பராமரிப்புப் பணி எதுவும் நடக்கலாம் நண்பரே.

   Delete
 4. நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
  நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
  கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
  கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
  சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
  சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
  கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
  கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.

  ReplyDelete
  Replies
  1. அழகாகச் சொன்னீர்கள் உமா.

   Delete
 5. பலப்பல நூல்கள் படித்திடுத் தேடி
  உளப்பல கலைகள் ஓதிடு விரும்பி
  நலம்பல பெறவே நடந்திடு நாளும்
  உளமுயர் வுற்றால் உள்ளதாம் உயர்வே!

  ReplyDelete
  Replies
  1. நன்றாகச் சொன்னீர்கள் உமா. நன்றி.

   Delete
 6. தங்கள் பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன். இதோ இணைப்பு: http://yarlpavanan.wordpress.com/2014/07/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

  ReplyDelete
  Replies
  1. கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள் நண்பரே.

   Delete
 7. Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete

 8. சிறு நூலும் புது நூலாயின் முடிதனிலே சுமந்து வந்த தருதல் வேண்டும்
  என்று நூலின் பெருமையினைப் பேசுவார்பாரதிதாசன்
  அருமை நண்பரே
  தொடரட்டும் தங்களின் சீரிய தமிழ்ப் பணி
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

   Delete