வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 20 அக்டோபர், 2012

50 ஆண்டுகளில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்(?)







எதிர்காலத்தை வடிவமைக்கும் பெரும் பணி ஆசிரியர்களிடம் இருக்கிறதுஆனால் இன்றைய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.

இன்றைய மாணவர்கள்
பெற்றோர்கள்
கல்வி நிறுவன்ங்கள் யாவும் எதிர்பார்ப்பது அதிகமதிப்பெண் மற்றும்
100 விழுக்காடு தேர்ச்சி.

மதிப்பெண் எடுத்தால் போதுமா?
வாழ்க்கையை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?

இன்றைய மாணவர்களிடமெல்லாம் நிறையவே மதிப்பெண்கள் இருக்கின்றன.

ஆனால்..
 புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது (?)


தொடர்புடைய இடுகைகள்

1. கல்விச்சாலை = சிறைச்சாலை

17 கருத்துகள்:

  1. ஷூ லேஸ் கட்டும் படம் - இங்கே சிலரை பார்த்திருக்கிறேன்!

    நல்ல படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய கல்வி நிலையை விளக்கும் படங்கள் அருமை.இன்றைய சூழலில் ஆசிரியர் பணி சவாலானது

    பதிலளிநீக்கு
  3. இன்றைய உண்மை நிலைமையை படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தும் அன்று ஆசிரியர் வேலைக்குப் போகவில்லை ....பயிற்சியின் போதும் மாணவர்கள் மனநிலை இப்படித்தான் இருந்தது

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்...
    அனுபவம் பேசுகிறது,,

    தொடருங்கள்,,,

    பதிலளிநீக்கு
  6. இனிமேல் எத்தகைய மாற்றங்களுக்கு உட்படலாம்? என்று யோசிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. மார்க் எடுக்கிற யந்திரங்களாக மட்டுமே மாணவர்களை உருவாக்குகிறது இன்றைய கல்வி முறை.அதை மாற்றினாலே எல்லாம் மாறும்.

    பதிலளிநீக்கு
  8. //ஆனால்.. புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது//
    மாணவர்கள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள், ஆனால் கீழ்படிதல் இல்லை. கல்வி வணிகமயமாகிவிட்ட சூழ்நிலையில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது தற்போது குறைந்து வருகிறது, இதற்கு சில ஒழுக்கங்கெட்ட ஆசிரியர்களும், சினிமாவும் காரணம்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல ஆசிரியர்கள் மனம் வருந்தும் நிகழ்வுகள் இப்ப்ப்போது நிறையவே நடக்கின்றன!
    - S.RAVIKUMAR

    பதிலளிநீக்கு
  10. "ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது தற்போது குறைந்து வருகிறது, இதற்கு சில ஒழுக்கங்கெட்ட ஆசிரியர்களும், சினிமாவும் காரணம்." நிஜமே! டிவியை (வீட்டில் இருக்கும் குட்டிசைதான்) விட்டுவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு