வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 ஜூலை, 2013

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்

1.நா. சண்முகப் பிரியா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு
வி.நர்மதா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு

 இர.புவனா
கணினி அறிவியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு

16 கருத்துகள்:

 1. என்னவொரு நுணுக்கம்...! மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
 2. அனைத்து அழகு... வாழத்துக்கள்...
  வரைந்தவர்களுக்கும் பகிர்ந்தவர்க்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
 3. அழகு... லெட்டர்பேட் விநாயகர் அசத்துகிறார். மாணவர்களின் ஓவியத்திறமை மேலும் வளர்ந்து மிளிர வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி அம்மா.

   நீக்கு
 4. அழகிய ஓவியக் கண்காட்சி அருமையாக உள்ளது .
  மாணவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி அம்மா.

   நீக்கு
 5. எல்லா ஓவியங்களும் அழகாக வரையப்பட்டுள்ளன. ஓவியர்களுக்கு அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 6. அருமையான ஓவியங்கள்...... வரைந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
 7. மாணவர்களின் ஓவியத்திறமை மேலும் வளர்ந்து மிளிர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மாணவர்களை ஊக்குவித்தமைக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு