வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர்?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது..


விலை ஏற்றம் சில நன்மைகள்

8 கருத்துகள்:

 1. ஹா.... ஹா...

  கார்ட்டூனுக்கு ஏற்ற பாடல் தெரிவு...

  பதிலளிநீக்கு
 2. சரியா சொன்னீங்க! விலைவாசி கொல்கிறது மக்களை!

  பதிலளிநீக்கு
 3. பலருக்கும் இது ஒரு தொல்லை தான்.... ஆனாலும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்...

  பதிலளிநீக்கு
 4. வாழ்க்கையின் விசித்திரத்தைக் காட்டும் கேலிச்சித்திரமும் மனத்தை வருத்துவது உண்மை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. இன்று உள்ள நிலையில் நடுத்தர மக்களே!

  பதிலளிநீக்கு
 6. காலத்தை எடுத்துச் சொல்கிறது காட்டூன்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு படத்திலேயே எல்லாத்தையும் சொல்லிடிங்க

  பதிலளிநீக்கு