வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 23 அக்டோபர், 2013

124 கிளைகளைக் கொண்ட பனைமரம்!


தர்மபுரி அருகே பண்ணந்தூரில் உள்ள 124 கிளைகளைக் கொண்ட பனை மரம்.

நிழற்படத்தை வழங்கியவா்- பெ.சிவசங்கரி. 
முதலாமாண்டு  வணிகவியல்துறை
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.

11 கருத்துகள்:

  1. இது உண்மையா... ?

    கேட்கவும் பார்க்கவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது...!

    பதிலளிநீக்கு
  2. அதிசயம் தான்...

    பெ.சிவசங்கரி அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நம்ம முடியவில்லை
    ஆனால்
    நம்பித்தான் ஆகணுமே!
    காட்சியே சாட்சியா?
    சாட்சிக் காட்சியே உண்மையா?
    நம்ம முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... அதிசயம் 7,8 என கிளைகள் உள்ள மரங்களைப் பார்த்திருக்கிறேன்... எங்கள் ஊரில் இரண்டு கிளைகளுடன் ஒரு மரம் இருக்கிறது...
    படத்தை அளித்த மாணவிக்கும் அதை இங்கு பகிர்ந்த தங்களுக்கும் நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  5. அருமையான புகைப்படத்துடன் கூடிய
    ஆச்சரியமான தகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அதிசயம் ஆனால் உண்மை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு