புதன், 23 அக்டோபர், 2013

சாதனை படைத்த பெண்கள்

எல்லாத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்துவரும் இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களின் வளர்ச்சி நிலை குறித்து பாடங்கள் அமைந்துள்ளன. என் கண்ணில் பட்ட சாதனை படைத்த பெண்களை கீழே நிழற்படமாக்க கொடுத்துள்ளேன். 
தொடர்புடைய இடுகைகள்


8 கருத்துகள்:

 1. சிறப்பான தொகுப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பார்க்க : http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_22.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே. கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தளத்தைக் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி.

   நீக்கு
 2. காலம் காலமாய் வீட்டில் மட்டும்
  சாதித்தவர்கள் இப்போது நாட்டிற்காகவும்
  தங்கள் சாதனைகளைத் தொடர்வது
  நமக்குக் கிடைத்த புதிய பலமே
  படங்களுடன் பதிவிட்டிருப்பது அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இப்படி எண்ணிக்கையில் சொல்லும் அளவிற்குதான் பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.அதற்கு காரணம் வாய்ப்புகள் முடக்கப்படுவதும் தான். பெண்ணிற்கு அவளின் கல்வி, திருமணம், குழந்தைப் பேறு இவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்பதாகக் கூறினால் உடனே பெண்ணியவாதி எனும் முத்திரை குத்திவிடுவர்... ஆனால் திறமை காண்பிக்க வாய்ப்பாவது கொடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது உண்மைதான் எழில். பெண்கள் இன்னும் சமூகத்தில் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

   நீக்கு