வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 அக்டோபர், 2013

முதலிடத்தை நோக்கி இந்தியா


பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல், ஒலிம்பிக் என எந்தத் துறையில் பார்த்தாலும் இந்தியா பின்னிலையில் இருக்கிறது மக்கள்தொகைப் பெருக்கத்தில் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2050ல் இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிப் பார்த்தாலே தலைசுற்றுகிறது. இப்போதே விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அரசியல்வாதிகளுக்கோ தங்கள் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

நண்பர்களே நம்மால் முடிந்தவரை சமூகத்தளங்களில்

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் வாங்க..

தொடர்புடைய இடுகைகள்

700 கோடி கறுப்புப் பணம்!!!

5 கருத்துகள்:

 1. வாங்க பறக்கலாம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

  பதிலளிநீக்கு
 2. இன்றைய பத்திரிகை செய்தி. நானும் படித்தேன். எதுவும் நிகழலாம்....

  பதிலளிநீக்கு
 3. பயமாகத்தான் இருக்கிறது
  முழுமையான பட்டியலுடன் கூடிய
  எச்சரிக்கைப் பதிவிற்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு