புதன், 26 மார்ச், 2014

தமிழில் திருமண அழைப்பிதழ் மாதிரி

தமிழில் வடிவமைக்கப்பட்ட அழகான திருமண அழைப்பதழை  இணையத்தில் உலவும் போது பார்த்தேன். அதனை இங்கு வெளியிட்டிருக்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இணையத்தில் வெளியிட்டமைக்கு நன்றியையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

8 கருத்துகள்:

 1. மணமக்களுக்கும், அருமையாக தயாரித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  தமிழில் வடிவமைக்கப்பட்ட அழகான திருமண அழைப்பிதழை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நன்று. இன்னும் சற்று மெருகு கூடலாம். சில ஆங்கில சொற்களை அகற்றிடலாம்.

  பதிலளிநீக்கு
 4. மகிழ்வு தரும் சிறப்பான அழைப்பிதழ் !
  மணமக்கள் நீடூழி வாழ என் இனிய வாழ்த்துக்களும் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு ..
  தமிழை சிறப்பித்த
  தம்பதிகள் வாழ்க பல்லாண்டு..

  பதிலளிநீக்கு
 6. தமிழை சிறப்பித்த
  தம்பதிகள் வாழ்க பல்லாண்டு..

  பதிலளிநீக்கு