வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தொழில்நுட்பத்தின் கையில் மனிதன்!

காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை அரிமா நோக்கில் பார்த்தால், புறா தூது, முரசறைந்து செய்து சொல்லுதல், தூதுவர் இதன் வரிசையில், தந்தி, வானொலி,  தொலைபேசி. அலைபேசி, திறன்பேசி, தொலைக்காட்சி, கணினி, மின்னஞ்சல், இணையம் என காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த உலகைச் சுருக்கிவிட்டன என்பதை உணரமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுபரவிய உயிர்களை இணைக்கும் ஆற்றலாக இன்று தொழில்நுட்பங்கள் மாறிட்டன. இச்சூழலில் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

மனிதன் கையில் தொழில்நுட்மா? தொழில்நுட்பத்தின் கையில் மனிதனா? என்பதே அது..

சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்..


5 கருத்துகள்:

  1. தொழில் நுட்பத்தின் கையில்தான் மனிதன்.....ஒரு நிமிடம் முகனூல் இல்லாமலோ, வாட்ஸப் இல்லாமலோ இருக்க முடியவில்லையே பலரால். ஏன் கழிவறைக்குக் கூட எடுத்துச் செல்லும் நபர்கள் இருக்கின்றார்கள்! தொழில் நுட்பம் நல்லதே இது போன்று நாம் வலைத்தளங்களில் எழுத உதவத்தான் செய்கின்றது. அருமையான நண்பர்கள், அறிவாளிகள் கிடைத்துள்ளார்கள்.....ஆனால்...மனிதன் அதைச் சரியாக உபயோகிக்கத் தெரியாமல் கிறுக்குப் பிடித்து அலைகின்றான். நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  2. பயன்தரும் சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு