சமீபத்திய இடுகைகள்

உங்கள் வலைப்பதிவின் மதிப்பை அறிய..உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது


17 comments:

 1. நல்ல தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 2. அருமையான தகவல் குணசீலன் சார்...தகவலுக்கு நன்றி....
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 3. super padhivu.. i like this.. carry on. congratulations.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு. நன்றிங்க.

  ReplyDelete
 5. அருமையான தகவலுக்கு நன்றி சார்..!!

  ReplyDelete
 6. நண்பா இதனால் ஏதாவது பயன் இருக்கிறதா?

  நானும் என் மதிப்பை பார்த்தேன் ரொம்ப விலை குறைச்சு இருக்கு நண்பா

  பகிர்வுக்கு நன்றி

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 7. கருத்துரையளித்த அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

  ReplyDelete
 8. நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 9. நல்ல அருமையானதொரு தகவல்.
  பகிர்வுக்கு நன்றி!

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 10. நல்ல தகவல்,உங்களது தகவலுக்கு நன்றி

  ReplyDelete