மொழிகளை வாழவைப்போம்..

நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
அழிக்காமல் இருந்தால் போதும்..

எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்..

இதுவே நாம் அந்த மொழிக்குச் செய்யும் பெரிய தொண்டு!Comments

 1. Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளிதரன்.

   Delete
 2. நல்ல கருத்து நண்பரே....

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   Delete
 3. நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
  அழிக்காமல் இருந்தால் போதும்..

  உண்மைதான் முனைவரே....
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குமார்

   Delete
 4. அருமையான கருத்து! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

   Delete
 5. அருமை நண்பரே. எந்த மொழி பேசினாலும் அதில் பிற மொழியை கலக்காமல் பேசுவதே அந்த மொழிக்கு செய்யும் பெரிய தொண்டுதான்.

  ReplyDelete
 6. ''எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்.." அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete

Post a Comment