புதன், 9 ஜனவரி, 2013

முகத்தின் அழகு நிறத்தில் இல்லை..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு 

முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக 

இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும் 

ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம் 

பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..

13 கருத்துகள்:

 1. அழுத்தமான பதிவு சிந்திக்க தூண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே

   நீக்கு
 2. கறு்ப்பும் ஒரு நிறம்தான் என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். அழகு என்பது பேசும் முறையிலும், பண்பாடிலும் போன்ற பல விஷயங்களில் உள்ளது. நிறத்தில் அல்ல என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் முனைவரையா. நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கணேஷ் ஐயா.

   நீக்கு
 3. அழகு மனதில்தான் உள்ளது நிறத்தில் இல்லை என அழகாக விளக்கம் சொல்லி இருக்கீங்க.சிறப்பாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி இராம்வி.

   நீக்கு
 4. மிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 5. அருமையான அறிவுரை . நம் நாட்டின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான் நம் தோல் தகவமைக்கப்பட்டுள்ளது . குறைவான நிறம் வெப்பத்தை குறைந்த அளவே ஈர்த்துக் கொள்ளும்.

  பதிலளிநீக்கு
 6. கருப்பு நிறத்தை துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் கருப்பு நிறத்தை ஒப்பிடுவது வருந்துதற்குரியாதாக இருக்கிறது.
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 7. "அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்" நல்ல கருத்தை அழகாக தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு