திங்கள், 28 ஜனவரி, 2013

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு


தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கான சான்றுகளை ஓவியங்களுடன் விளக்கியவர் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்  ஆவார். இவர் சுட்டிக்காட்டும் சங்கஇலக்கிய பாடலடிகளும் அதற்கான ஓவியங்களும் தமிழரின் பழம்மரபுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கனவாகவுள்ளன.

6 கருத்துகள்:

 1. உண்மைதான் முனைவரே! ஏனோ இங்கே இது அரசியல் விளையாட்டாகி விட்டது!

  பதிலளிநீக்கு
 2. உண்மைக்குச் சான்றுகள்
  வரலாற்றை மாற்ற முடியாது
  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி முனைவரே..!
  surendran

  பதிலளிநீக்கு