ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மொழிகளை வாழவைப்போம்..

நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
அழிக்காமல் இருந்தால் போதும்..

எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்..

இதுவே நாம் அந்த மொழிக்குச் செய்யும் பெரிய தொண்டு!11 கருத்துகள்:

 1. நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
  அழிக்காமல் இருந்தால் போதும்..

  உண்மைதான் முனைவரே....
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே. எந்த மொழி பேசினாலும் அதில் பிற மொழியை கலக்காமல் பேசுவதே அந்த மொழிக்கு செய்யும் பெரிய தொண்டுதான்.

  பதிலளிநீக்கு
 3. ''எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்.." அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு