வியாழன், 17 ஜனவரி, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


அழைப்பிதழை மின்னஞ்சல் வழியாக அனுப்பிய நண்பர் சங்கர்அவர்களுக்கு நன்றிகளையும் & அழைப்பிதழை அழகாக வடிவமைத்த மணமகன் ஆனந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


13 கருத்துகள்:

 1. பொற்காலப் பயணம் என்ற
  முகப்பின் சொற்கள்
  மிகவும் அழகு

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமான அழைப்பிதழ். மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. செம்புலப் பெயல் நீர் போல வாழ்வீர்

  பதிலளிநீக்கு
 4. செம்புலப் பெயல் நீர் போல வாழ்வீர்

  பதிலளிநீக்கு