வியாழன், 3 ஜனவரி, 2013

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயின்றி வாழ என்ன செய்யலாம்..?

மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைவிட வள்ளுவர் சொல்லும் அறிவுரை மிகவும் ஏற்புடையதாக உள்ளது..10 கருத்துகள்:

 1. உடல் ஆரோக்கியம் பேண அருமையான குறள்
  படத்துடன் விளக்கம் அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையான பகிர்வு! எல்லோரும் இதை கடைபிடித்தால் டாக்டர்களுக்கு வேலை இருக்காது! நன்றி!

  பதிலளிநீக்கு