வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 24 அக்டோபர், 2013

தமிழ்த் தென்றல் ஓவியம்

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் ஓவியம்.
ப. பூங்கொடி
வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

14 கருத்துகள்:

  1. அருமை... ப.பூங்கொடி அவர்களுக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மாணவியின் கைவண்ணத்தில்
    தமிழ்த்தென்றலின் ஓவியம்..
    மிக அழகு..

    பதிலளிநீக்கு
  3. அழகிய பென்சில் ஓவியம். ரசித்தேன். வரைந்த மாணவிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மாணவி பூங்கொடிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தமிழ்த்தென்றலை வரைந்த மாணவிக்கும் அதை பதிவேற்றிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அழகிய ஓவியம் வடித்த மாணவி பூங்கொடிக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு