வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 15 டிசம்பர், 2008

மனித நேயம் மலரட்டும்.....

சாதிப் பேய்கள் ஒழியட்டும்
சமத்துவம் எங்கும் மலரட்டும்
நீதி உலகில் நிலைக்கட்டும்
நிதியும் பொங்கிப் பெருகட்டும்
ஆதியில் வந்தது தமிழ்தானே
பாதியில் வந்தன ஓடட்டும்
மீதி உள்ள வாழ்நாளில்
மனித நேயம் மலரட்டும்....

9 கருத்துகள்:

  1. தமிழை முனைவர் பட்டம் வரை படித்த உங்களுக்கு தமிழ் சார் அபிமானிகள் சார்பில் வாழ்த்துக்கள். மொழி வளர உங்கள் பங்களிப்பு வளர வாழ்த்துக்கள்.

    மனித நேயம் வளர்ந்திட்டால் இனங்களிடையில் வேறுபாடு அகன்றுவிடும். முதன் முறையாக உங்கள் பக்கம் வந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. தேவையான செய்தியை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

    உங்கள் நம்பிக்கை வீண்போகாது. சாதியற்ற சமுதாயம் ஒருநாள் மலரும்.

    அறப்பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை.அய்யா பெரியார் நினைத்தது நிறைவேறும்..
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
    நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
    முழுவதும் தமிழில் படிக்க....

    தமிழ்செய்திகளை வாசிக்க

    (இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

    (விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

    தமிழ்செய்திகளை இணைக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

    சினிமா புக்மார்க்குகள்

    சினிமா புகைப்படங்கள்

    பதிலளிநீக்கு
  5. /தேவையான செய்தியை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

    உங்கள் நம்பிக்கை வீண்போகாது. சாதியற்ற சமுதாயம் ஒருநாள் மலரும்.

    அறப்பணி தொடரட்டும்./
    (சிந்திக்க விரும்பும் சிலருக்காக)

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை.அய்யா பெரியார் நினைத்தது நிறைவேறும்..
    நன்றி( விடுதலை வீரா)

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. நன்றாக உளது உங்கள் மரபு கவிதை . எளிமையாக சொலவந்த விடயத்தை சொல்லிவிடீர்கள் , வாழ்த்துக்கள் ,

    பதிலளிநீக்கு