வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 16 ஜூலை, 2012

காவல்துறை நம் நண்பன் (ஈரோடு)


ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் காணும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டவேண்டும் என்ற சிந்தனை காண்போர் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.

ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

11 கருத்துகள்:

 1. எங்க ஊர்ல அவங்களே தண்ணிய போட்டுட்டு வண்டி ஓட்டுறாங்க. அது மட்டுமா? எசகு பிசகான வேலைய பண்ணி மாட்டிகிறாங்க..

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் குறிப்பிடுவது சரி
  அந்த விளம்பரப் பலகையை பார்ப்பவர்கள்
  சிலரிடமாவது நிசசய்ம் இது கொஞ்சம்
  பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்
  பயனுள்ள அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. என்னதான் இப்படி விழிப்புணர்வு பலகை வைத்தாலும், வண்டியில் ஏறி உட்கார்த்தவுடன் ஏதோ ஏரோப்ளேன் ஓட்டும் பைலட் போல தன்னை நினைத்து கொள்கிறார்களே? பின்னே எங்கே இருந்து உருப்படுவது?

  பதிலளிநீக்கு
 4. பயம் தான் மனிதனோட தவறுகளை கட்டுப்படுத்த உதவும். இந்த அறிவிப்பு அந்த வகையில் சிலரோட தவறுகளை கட்டுப்படுத்தும்., what an idea sir je :)

  பதிலளிநீக்கு
 5. தில்லியிலும் இது போல பிரபல சந்திப்பான ஐ.டி.ஓ-வில் எழுதி வைத்திருப்பார்கள்... படித்தாவது திருந்தினால் சரி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பணி... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு அறிவிப்புப் பலகை...

  பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...(த.ம. 9)

  பதிலளிநீக்கு
 8. மிரட்டும் சிந்தனை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு