வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

விகடன் குழுமத்தாருக்கு நன்றி

மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருக்கிறது. 
இந்த வாரம் கோவைப் பதிப்பில் வெளியான ஆனந்தவிகடனுடன் இணைப்பாக வழங்கப்பட்ட என்விகடனில் வலையோசை பகுதியில் எனது வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவை அறிமுகம் செய்த விகடன் குழுமத்தாருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பல்வேறு கட்டுரைகளையும் விகடன் குழுமத்தார் இளமைவிகடனில் பலமுறை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும்  எனது கட்டுரை இளமைவிகடனில் வெளியிடப்பட்ட போதும்,
 இதுதான் பெரிய மகிழ்ச்சி.. இதுதான் பெரிய மகிழ்ச்சி என்று எண்ணிவந்திருக்கிறேன்.

இப்போது என்விகடனில் வலையோசையில் வேர்களைத்தேடி அறிமுகம் செய்யப்பட்டபோது அதையெல்லாம் விடப் பெரிய மகிழ்ச்சி 
இதுதான்! இதுதான்! என்று சொல்கிறது மனம்!

இந்த மகிழ்ச்சி நிறைந்த நேரத்தில் நான் தொடர்ந்து எழுதக் காரணமாக இருந்த வலையுலக சொந்தங்களையும், திரட்டிகளையும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!


55 கருத்துகள்:

 1. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  நன்றி. (த.ம. 2)

  பதிலளிநீக்கு
 2. இந்த வெற்றிப்பயணம் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 3. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி
  தங்கள் பதிவுகள் எல்லாம்
  வார மாத இதழ்களில் வரும்
  பதிவுகளை விட அதிகத் தரம் உள்ளவையே
  மனம் மகிழச் செய்யும் தகவல்
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் முனைவர் ஐயா! :)

  நீங்க அல்ரெடி மகுடம் பெற்றவர் தானே இது உங்களுக்கு இன்னுமோர் மகுடம் :)

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள் நண்பரே... முற்றிலும் நீங்கள் தகுதியானவர்

  பதிலளிநீக்கு
 6. உங்கள் வலைப்பூ மேலும் மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. ஆனந்தம் ஆனந்தம்
  எனக்குள் பேரானந்தம்..

  என் மனமார்ந்த வாழ்த்துக்கள் முனைவரே...

  பதிலளிநீக்கு
 8. எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நான் புக் வாங்கிய போது இந்த வாரம் யார் என்று பார்த்தேன் நீங்கள்! மகிழ்ந்தேன்! வாழ்த்துகள்...! குணசீலன் ஐயா! விகடனுக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 10. அன்பின் குணா

  மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள்!பார்க்க http://shadiqah.blogspot.in/2012/07/1.html

  பதிலளிநீக்கு
 12. என் மகிழ்ச்சியைத் தங்கள் வலையில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் முனைவரே...வாழ்க வளமுடன்.......

  பதிலளிநீக்கு
 14. nanbare! nalama.... ungalathu padaippugal meendum meendum pirasurikka enathu manamarntha valthukkal....

  பதிலளிநீக்கு