அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது..
விலை ஏற்றம் சில நன்மைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
உண்மை...
பதிலளிநீக்குஹா.... ஹா...
பதிலளிநீக்குகார்ட்டூனுக்கு ஏற்ற பாடல் தெரிவு...
சரியா சொன்னீங்க! விலைவாசி கொல்கிறது மக்களை!
பதிலளிநீக்குபலருக்கும் இது ஒரு தொல்லை தான்.... ஆனாலும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்...
பதிலளிநீக்குவாழ்க்கையின் விசித்திரத்தைக் காட்டும் கேலிச்சித்திரமும் மனத்தை வருத்துவது உண்மை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇன்று உள்ள நிலையில் நடுத்தர மக்களே!
பதிலளிநீக்குகாலத்தை எடுத்துச் சொல்கிறது காட்டூன்.
பதிலளிநீக்குஒரு படத்திலேயே எல்லாத்தையும் சொல்லிடிங்க
பதிலளிநீக்கு