வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்

அரசியல், இலக்கியம், சொற்பொழிவு, நாடகம், பகுத்தறிவு எனப் பல துறைகளில் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

 • இன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கெல்லாம் அறிஞர் அண்ணா ஓரு வாழ்க்கைப் பாடம்.
 • ஓரிருநூல்களை எழுதிவிட்டு விருதுக்காகத் தவமிருக்கும் இன்றைய இலக்கியவாதிகளுக்கு அறிஞர் அண்ணா ஓர் நூலகம்.
 • நகைச்சுவை உணர்வோடு, சிந்திக்கத்தூண்டும், நயமிக்க சொற்பொழிவு செய்வதில் இவர் ஒரு வல்லவர்.
 • வாழ்க்கையை, சமூக நிலையை நாடகமாக்குவதில் சிறந்த நாடகவியலார்.
 • இவரது சிந்தனைகள் கடவுள் நம்பிக்கையாளரையும் ஒரு மணித்துளியாவது சிந்திக்கச்செய்யும் ஆற்றல்வாய்ந்தன.

அறிஞர் அண்ணா பற்றிய அரியபல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட இணையதளம் 9 கருத்துகள்:

 1. மிகுந்த பயன் மிக்க தகவல், பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. வழி மொழிகிறேன்!
  ஆளைப் பார்க்காதே: அவர் படைப்பைப் பார்! அண்ணாவின் படைப்பைப் பார்!

  பதிலளிநீக்கு
 3. ஒரு நல்ல வலை தளத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள் நன்றி,

  பதிலளிநீக்கு
 4. அறிஞர் அண்ணா பற்றிய புதிய தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. இதுவரை அறியாத வலைத்தளம்
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 6. அண்ணாவின் நினைவு நாளில் அருமையான பதிவு நன்றி! முனைவரே!

  பதிலளிநீக்கு