ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நாம் ஏமாறும் வரை....

நேற்று கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!
இன்று அம்மா குடிநீர்!
நாளை?

இந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது மனதில் கவிஞர் காசியானந்தன் அவர்களின் முகவரி என்ற குறுங்கதைதான் நினைவுக்கு வருகிறது.
13 கருத்துகள்:

 1. இந்த நிலைமைதானே எல்லாவிடங்களிலும் முனைவரே! மக்களாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...தாம் ஏமாற்றப்படுவதை உணராவிட்டால்...ஆறுதலளிக்கும் விசயம் என்னவென்றால் உங்களைப்போன்ற சில ஆசிரியர்களால் சில மாணவர்களாவது புரிந்துகொள்வார்கள் என்பது தான்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி கிரேஸ். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

   நீக்கு
 2. தொடர்ந்து முட்டாளாக்கப்படுகிறார்கள் தமிழக மக்கள்!

  பதிலளிநீக்கு
 3. கவிதையும் கருத்தும் மிகச்சிறப்பு! வாழ்த்துக்களும் நன்றியும்!

  பதிலளிநீக்கு