ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பணிவின் பெருமை


பணிவு என்றதும் நினைவுக்கு வருது அன்னை தெரசாதான்.
இந்தக் காட்சியைப் பாா்த்ததும் நினைவுக்கு வந்தது இந்தக்குறள்தான்.

                           பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
                           அணியுமாம் தன்னை வியந்து  -  திருக்குறள் - 978

பணிவாக நடப்பதே என்றும் பெருமை.
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும்.

 

9 கருத்துகள்:

 1. பணிந்தவர் தான் உயர்ந்தவர்
  பணிவான உள்ளம் கொண்டவர் தான் உயர்வானவர்

  பதிலளிநீக்கு
 2. ஆஹா ஐயா.பணிவான உள்ளத்தை நினைவுப்படுத்திவிட்டீர் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  குறள் விளக்கத்துடன் அசத்தல்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. படத்துடன் கூடிய குறள் விளக்கம்
  மனதில் மிக ஆழமாய்ப் பதிந்து போனது

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு