பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 10 மார்ச், 2014
மாநாகன் இனமணி -29
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 7 மார்ச், 2014
பேராசிரியரின் உலக சாதனை
உத்ரகண்ட் மாநிலத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் அரவிந்த் அவர்கள் இடைவிடாமல் 130 மணிநேரம் இயந்திரப் பொறியியல் பாடம் நடத்தி உலக சாதனை படைத்தார் என்ற செய்தி என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்!
ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர்!
ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் ஔவையார். இதனை,
உத்ரகண்ட் மாநிலத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் அரவிந்த் அவர்கள் இடைவிடாமல் 130 மணிநேரம் இயந்திரப் பொறியியல் பாடம் நடத்தி உலக சாதனை படைத்தார் என்ற செய்தி என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர்!
“ஆர்த்தசபை நூற்றொருவர்
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்
- ஔவையார்.
இந்தப் பாடல் வழியாக சபையில் இருக்கும் தகுதி, கவிதை எழுதும் ஆற்றல், பேச்சாற்றல் ஆகியன சிறப்பித்து உரைக்கப்படுகின்றன.
Labels:
பேச்சுக்கலை,
வியப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 27 பிப்ரவரி, 2014
சொல்லுதல் யார்க்கும் எளிய..
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் என்பார் வள்ளுவப் பெருந்தகை. கண்தானம் செய்ய, இரத்த தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆம் எனக்கு விருப்பம்தான் என்பார்கள். ஆனால் இதுவரை எத்தனை தடவை இரத்த தானம் செய்திருக்கிறீர்கள் என்றால் சிந்திப்பார்கள். கண்தானம் குறித்தும் இரத்ததானம் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைத்தகவல்களைக் காண்போம்.
Labels:
விழிப்புணர்வு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 21 பிப்ரவரி, 2014
மாநாகன் இன மணி
Labels:
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 20 பிப்ரவரி, 2014
உயர்ந்த உள்ளம்
Labels:
கதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









