வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

உங்களுக்குக் கண் தெரிகிறதா?

22 கருத்துகள்:

 1. சூப்பர் நண்பா மிக்க அவமானம் அவர்களுக்கு

  பதிலளிநீக்கு
 2. உருக்கமான வீடியோ எல்லாம் மாறவேண்டும் ...

  பதிலளிநீக்கு
 3. பாடலுடன் ஒரு நல்ல செய்தி குணசீலன்.

  பதிலளிநீக்கு
 4. @திருஞானசம்பத்.மா. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திருஞானசம்பத்.

  பதிலளிநீக்கு
 5. ஒரு நிமிடம் நம்முள் உள்ள குருட்டுக் கண்ணை திறந்து பார்க்க வைத்தக் காணொளி..அருமை

  பதிலளிநீக்கு
 6. நன்றி. சொல்லை விட செயல் அருமை. எல்லோரும்படிக்க வேண்டிய பாடம்.

  பதிலளிநீக்கு
 7. சின்ன வீடியோமூலம் பெரிய தகவலை சும்மா நச்சுனு பதிவிட்டுள்ளீர்கள்.
  அருமை..
  வாழ்க வளமுடன்.வேலன்.

  பதிலளிநீக்கு