
ஒரு துளி கண்ணீர்.
² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….?
நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்!
அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்!
உண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.

² பள்ளிக்கூடம்.
போகவேண்டிய நாளில் போக மனமில்லை!
போகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்!
பள்ளிக்கூடத்துக்கு!
² ஒலி அளவு
பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.
“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்!
ரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை!!!

² கடவுள்
இன்று பசியால் வாடும் மக்களுக்கு
உணவு கொடுக்காத கடவுள்…
நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….
அப்படியொரு கடவுள் தேவையில்லை!!!
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.
பதிலளிநீக்குநல்ல வரி
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
கடவுளும் கண்ணீரும் அசத்தல் குணா...புது வகை பதிவு உங்க பதிவில் ரொம்ப அழகாயிருக்கு..
பதிலளிநீக்குசகலருக்குமானதாக நம் கண்ணீரும் புன்னகையும் இருப்பதுவே பெரும்பேறு!
பதிலளிநீக்கு@தியாவின் பேனாகருத்துரைக்கு நன்றி தியா.
பதிலளிநீக்கு@தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.
பதிலளிநீக்கு@நிலா மகள் உண்மைதான் தோழி..
பதிலளிநீக்கு//நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….
பதிலளிநீக்குஅப்படியொரு கடவுள் தேவையில்லை!!//
நானும் ஆமோதிக்கிறேன் நண்பா அனைத்தும் அருமை . குறிப்பாக அந்த கண்ணீர் படம் மிக அருமை.
arumaiyana unmaigal
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குsuper
பதிலளிநீக்குகுணா....ஒலி அளவின் இரகசியம் உண்மைதான்.
பதிலளிநீக்குகடவுளும் கண்ணீரும் அசத்தல் குணா.
பதிலளிநீக்குஇன்று கொடுக்காத கடவுள்........அருமை!
பதிலளிநீக்குபடைப்பு நன்றாக இருக்கிறது நண்பரே
பதிலளிநீக்கு