வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 ஜனவரி, 2013

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு


தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கான சான்றுகளை ஓவியங்களுடன் விளக்கியவர் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்  ஆவார். இவர் சுட்டிக்காட்டும் சங்கஇலக்கிய பாடலடிகளும் அதற்கான ஓவியங்களும் தமிழரின் பழம்மரபுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கனவாகவுள்ளன.

6 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி முனைவரே :-)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் முனைவரே! ஏனோ இங்கே இது அரசியல் விளையாட்டாகி விட்டது!

    பதிலளிநீக்கு
  3. உண்மைக்குச் சான்றுகள்
    வரலாற்றை மாற்ற முடியாது
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி முனைவரே..!
    surendran

    பதிலளிநீக்கு