செவ்வாய், 13 அக்டோபர், 2015

இன்றைய சிந்தனை (13.10.15)


1 கருத்து:

  1. வழக்கம்போல் அழகானதொரு திருக்குறள். கல்வி கற்றும் தம் கருத்தை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் திறமை அற்றவர்களை -குறிப்பாக இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் இளைஞர்களை சாட்டையடி போல் தாக்கும் குறள் இது. இராயிரம் ஆண்டுகள் முன்பே 'effective communication' பற்றித் தமிழர்கள் கவலை கொண்டிருந்ததை எடுத்துக்காட்டும் குரல் இது. படிப்பறிவுடைய ஒவ்வொருவரும் இந்த அறிவியல் உளப்பாங்கைப் பெற்றாகவேண்டும்.
    - இராய செல்லப்பா, சென்னை.

    பதிலளிநீக்கு