வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 ஜூலை, 2020

கேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி?


கேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி? என்ற இப்பதிவானது https://ta.quora.com/ என்ற தளத்தில் எவ்வாறு தமிழில் கேள்வி கேட்பது. அதற்கான பதில்களை எவ்வாறு பெறுவது,
வேறொருவர் கேட்ட கேள்விக்கு நாம் எப்படி பதிலளிப்பது,
தேடுபொறியில் கேள்வி கேட்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு ஆகிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக