புதன், 1 ஜூலை, 2020

உங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி? | How to Live Streaming ...


OBS என்ற மென்பொருள் என்றால் என்ன? 
அம்மென்பொருளை பதிவிறக்குவது எப்படி? நிறுவுவது எப்படி? அம்மென்பொருள்  வழியாக கணினி திரையைப் பதிவு செய்வது எப்படி? கூகுள் மீட் உட்பட பல கணினித் திரைப் பக்கங்களை யூடியூப்பில் நேரலையாக ஒளிபரப்புவது எப்படி? 
என்ற கேள்விகளுக்கான செயல்முறை விளக்கமாக இப்பதிவு அமைகிறது.

4 கருத்துகள்: